கண்ணீருக்கு மூத்த பிள்ளை

Tuesday, December 06, 2011



கவலைகளும்
துன்பங்களும்
எனை பெற்றெடுத்து
கண்ணீருக்கு
தத்து கொடுத்துவிட்டது !


- என்றும் அன்புடன்
தினேஷ்மாயா

0 Comments: