HYV ஒரு HIV

Sunday, December 25, 2011




High Yielding Variety (HYV)  – என்று அதிக மகசூலை தரும் விதைகளையும் செடிகளையும் பசுமைப் புரட்சியின் போது விஞ்ஞானிகள் நம் விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தினார்கள். ஒரு வருடத்தில் நாம் அறுவடை செய்வதை அதே நிலத்தை வைத்துக்கொண்டே நான்கு மாதத்திலேயே அறுவடை செய்துவிடலாம். இன்னும் பலவாறு நம் விவசாயிகளிடம் மாய மந்திரங்களை அறிவியல் என்ற பெயரில் செய்துகாட்டி இன்றைய இந்தியாவின் ஒட்டு மொத்த விளை நிலங்களை எல்லாம் மலட்டு நிலங்களாக மாற்றிவிட்டது இன்றைய அறிவியல். வாய்வலிக்க விவசாயத்தை காக்கவேண்டும் என்று பேசும் அறிஞர்கள் முதலில் இதுபோன்ற HYV-க்களையும் Genetically Modified Plants-ஐயும் வேறோடு ஒதுக்க முன்வரவேண்டும். அது நடக்கும் வரை நான் சொல்வேன்
HYV ஒரு HIV என்று..


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: