விடியற்காலை

Sunday, December 11, 2011




நேரம் விடியற்காலை 04:25
நீ கண் விழிக்கும்வரை
எனக்கு தூக்கமே
வருவதில்லை..
நீ தூங்கும் அழகை
இரசிப்பதைவிட
தூக்கம் ஒன்றும்
பெரிதல்ல எனக்கு….

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: