மின்னல் பார்வை

Sunday, December 11, 2011




பக்கம் பக்கமாய்
கவிதை எழுதினாலும்
அவளின் ஒற்றைநொடி
மின்னல் பார்வையில்
இருக்கும் நலினத்தை
என் கவிதைகளால்
என்னால் இதுவரை
பதிவுசெய்ய முடியவில்லை…

 - என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: