போதும் போதும்

Sunday, December 18, 2011




போதும் போதும்
என்னும் அளவிற்கு
அன்பைத்தந்தவள்
வேண்டும் வேண்டும்
என்னும் நிலைக்கு
என்னை ஆளாக்கிவிட்டு
தனியே சென்றுவிட்டாள்…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: