மறக்க முடியாது

Tuesday, December 13, 2011




என் நகக்கீறல் பட்டு
உன் தேகம் வலித்த
அந்த தினத்தை
மறக்க முடியாது என்னால்...
ஒரு வாரம்
கையை அசைக்ககூட
முடியாத அளவிற்கு
என் கையை நான் சுட்டுக்கொண்ட
அந்த 7 நாட்கள் அவை…


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: