என் மனம் அவளிடத்தில்

Tuesday, December 13, 2011




அவள் எங்கிருந்து வந்தாளோ
என்று எனக்கு தெரியாது…
என்னை எங்கு கொண்டு சென்றாளோ
என்றும் எனக்கு தெரியாது…
அவள் இப்போது எங்கே இருக்கிறாள்
என்றும் எனக்கு தெரியாது…
எனக்கு தெரிந்ததெல்லாம் –
என் மனம் அவளிடத்தில்...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: