என்னோடு இருக்கட்டுமே

Tuesday, December 13, 2011



என் கல்லறைக்கு
வரும்போது மறக்காமல்
என் மனதையும்
எடுத்துக்கொண்டு வா...
இனியாவது என் மனம் என்னோடு
இருக்கட்டுமே…


-என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: