மின்தடை

Tuesday, December 13, 2011




இரவில் மின்தடை எனக்கு
பெரிதும் உதவுகிறது…
உன் வீட்டாரோடு வெளியில்
வந்து நிற்பாய் நீ…
தினமும் அந்நேரத்தில்
உன்னை பெண் பார்க்க வந்துவிடுவேன்
நான்..

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: