உன்னழகு..

Tuesday, December 13, 2011




உன் பின்னழகை
வர்ணிக்க வார்த்தைகள்
தேடிக்கொண்டிருக்கையில்
என் மனம் சொன்னது-
சில விஷயங்களை
வர்ணிக்க முடியாது...
ரசிக்கத்தான் முடியும் என்று...

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: