
கடவுள் இருக்கிறாரா???
யாராச்சும் என்னைப்பார்த்து கடவுள் இருக்கிறாரா
என்று கேட்டால் நான் அவர்களுக்கு சொல்லும் பதில் இதுதான்…
“ கடவுள் இருக்கிறார் என்றால் இந்த கேள்வியை நீங்கள் என்னிடம்
கேட்டிருக்க மாட்டீர்கள் ”
- என்றும் அன்புடன்

வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment