மிட்டாய்
Chocolates
– மிட்டாய்.. யாருக்குத்தான் மிட்டாய் பிடிக்காது
சொல்லுங்க. சின்ன குழந்தை முதல் தாத்தா பாட்டி வரைக்கும் அனைவருக்கும் மிட்டாய் பிடிக்கும்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மிட்டாய் பிடிக்கும். நான் சின்ன வயசில் அதிகம் விரும்பி சாப்பிட்ட
மிட்டாய்கள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கு.
·
ஆசை
·
Caramilk
·
Melody
·
Coffee Bite
·
Coco Punch
·
Lilly
·
Maha Lacto
·
கமர்கட்
·
Honey Fab
·
Eclairs
·
Hajmola Candy
·
Boomer
·
Big Babool
·
Center Shock…
இப்படி
சொல்லிட்டே போகலாம். ஒவ்வொரு மிட்டாய்க்கும் ஒவ்வொரு தனித்தனி குணம் உண்டு. ஒரு சில
மிட்டாய்களுக்கு நான் பள்ளி படிக்கும் காலத்தில் அதிகம் டிமாண்ட் இருக்கும். எந்த கடையிலும்
கிடைக்காது.
மிட்டாய் சாப்பிட்டால் மாரடைப்பு வராமல் தடுக்கும்
என்று ஒரு ஆராய்ச்சி சொல்வதாக படித்திருக்கிறேன். ஆனால் வீட்டில் இருக்கும் பெரியவர்களோ
மிட்டாய் அதிகம் சாப்பிட்டால் சொத்தை பல் வரும் என்று சொல்லி சொல்லியே நாம் மிட்டாய்
சாப்பிடுவதை தடுத்துவிடுவார்கள். அவர்களை ஏமாற்றிவிட்டு மிட்டாய் சாப்பிடுவதும் ஒரு
அலாதி சுவைதான்..
- என்றும் அன்புடன்..

0 Comments:
Post a Comment