Happy Days ..
வழக்கமான கல்லூரி கதைதான். ஆனால் மனதை அவ்வளவு கவர்ந்துவிட்டது. இந்த திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் தான் பார்த்தேன். அதுவும் தனிமையில் இருக்கும்போது பார்த்தேன். ஒரு சில படங்கள்தான் முடிவில் நமக்கு கண்ணீரை நினைவுகளாக விட்டு செல்லும். அப்படிபட்ட படங்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். பாஷை அவ்வளவாக புரியாமலே இப்படத்தை பார்த்துவிட்டேன். பின்னர் Subtitle உதவியுடன் இப்படத்தை பலமுறை பார்த்துவிட்டேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்
HAPPY DAYS :)
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment