ஆன்மீகம் சொல்கிறது இறைவன்தான் மனிதனை படைத்தான் என்று..
ஆனால் அறிவியல் சொல்கிறது மனிதன் படைக்கப்படவில்லை, பரிணாம வளர்ச்சியினால் வந்தவன் என்று.
இறைவன் மனிதனை படைத்தானா ?
மனிதன் இறைவனை படைத்தானா ?
யார் முதலில் வந்தது !
இந்த கேள்விக்கு விடையை தேடித்தான் ஆத்திகர்களும் நாத்திகர்களும் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
யார் யாரை தோற்றுவித்தால் என்ன. நம் மனம் எதை சரி என்று சொல்கிறதோ அதை நம்பிவிட்டு மத்த வேலையை பார்க்கவேண்டியதுதானே. வீண் விவாதங்களும் ஆராய்ச்சிகளும் எதற்கு...
- அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment