கருத்து
சுதந்திரம் அனைவர்க்கும் கொடுத்தும் என்ன பயன்..
மனதிற்கு
பிடித்தவளிடம் காதலை சொல்ல முடியாமல்
இன்னமும் எவ்வளவு பேர் தவிக்கின்றனர் தெரியுமா..
பேசாமல், கருத்து சுதந்திரம் போல,
நம் அரசியல் சாசனத்தில் காதல்
சுதந்திரம் கொண்டு வந்தால் இக்கால
சந்ததியினருக்கு ரொம்பவே உபயோகமாய் இருக்கும்...
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment