டமில் - தமிழ்

Sunday, September 16, 2012

                                   



    ஆங்கில எவ்வளவு நம் தமிழர்களின் வாழ்க்கையில் ஐக்கியம் ஆகியிருக்கிறது என்பதை அனைவரும் நன்கு அறிவோம். ஒரு நிமிடம் நம் தமிழனை எதாச்சும் பேசச்சொன்னால், அவன் பேச்சில்  நிச்சயம் 30 நொடிகளுக்கும் ஆங்கில வார்த்தைதான் கலந்து வரும். இந்த நிலைக்கு யாரை குறை சொல்வதென்று தெரியவில்லை.

Tamil - டமில்

THAMIZH - தமிழ்

ஆங்கிலத்தில் TAMIL NADU என்றுதான் எழுதுகிறோம். தமிழ் என்பது டமில் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதை மீண்டும் தமிழாக்குவது கொஞ்சம் கடினம்தான். இருக்கும் வரை என் தாய்மொழியை வாழவைப்பேன். என்ன வாழவைத்துக்கொண்டிருப்பது என் தாய் மொழி, அதை நான் எப்படி அழியவிடுவேன். இயன்றவரை டமிலை பயன்படுத்துவதை விடுத்து தமிழை பயன்படுத்துவோம் - இனிமேலாவது..


- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: