எவ்வளோ
பேர் வந்தார்கள் போனார்கள்.. எவனும் இதுவரை, இந்த
பெண்களிடம் அப்படி என்ன இருக்கிறது,
ஏன் ஆண்கள் இப்படி காதல்
என்ற பெயரில் பித்துபிடித்தது போல
அலைகிறார்கள் என்று கண்டுபிடித்து சொன்னதில்லை..
இதை கண்டுபிடிக்க முயன்றவனும் காதலில் தான் வழுக்கி
விழுகிறான்.. என்னவென்று சொல்ல..
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment