முதன் முதலாய்

Friday, September 07, 2012




முதல் வெற்றி
முதல் பயணம்
முதல் தோல்வி
முதல் முத்தம்
முதல் காதல்
முதல் கோபம்
முதல் சண்டை
முதல் சோகம்
முதல் இழப்பு
முதல் வெறுப்பு
முதல் மகிழ்ச்சி
முதல் மரியாதை
முதல் கனவு
முதல் தருமம்
முதல் பள்ளிக்கூடம்
முதல் நண்பன்
முதல் பெண்தோழி
முதல் கவிதை
முதல் இசை
முதல் ஸ்பரிசம்
முதல் திருவிழா
முதல் சுற்றுலா
முதல் தவறு

முதல் தேவை
முதை மனைவி
முதல் குழந்தை
முதல் இரவு
முதல் கருணை
முதல் பயம்
முதல் முயற்சி
முதல் ஆணவம்
முதல் எதிர்பார்ப்பு
முதல் குற்றம்
முதல் வீடு
முதல் பேனா
முதல் செல்போன்
முதல் திருட்டு
முதல் வெட்கம்
முதல் பெருமை
முதல் புகழ்
முதல் விபத்து
முதல் சிகிச்சை
முதல் உதவி
முதல் சினிமா
முதல் கண்ணீர்
முதல் ரயில்பயணம்
முதல் Crush

இப்படிமுதலில் கிடைப்பது எப்போதும் நம் மனதில் தனி இடம் பிடித்து விடுகிறது…
என் நினைவுக்கு தெரிந்த வரை எனக்கு ஏற்பட்ட மேலே சொன்ன முதல் அனுபவங்களை விரைவில் ஒன்றொன்றாய் பதிவு செய்கிறேன்..
நீங்களும் உங்கள் முதல் அனுபவங்களை சற்று அசைப்போட்டு பாருங்களேன்…

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: