கலிகாலம்

Wednesday, September 05, 2012




இப்போதெல்லாம், வெறுப்பை அனைவரும் எளிதில் வெளிப்படுத்தி விடுகின்றனர்.. ஆனால், அன்பை வெளிப்படுத்த அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள்..
.. இதுதான் கலிகாலம் என்பதோ.. எல்லாமே தலைகீழாய் நடக்குதே!!


- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: