கனவு

Friday, September 07, 2012



வாழ்வில் சில விஷயங்களை
கெட்ட கனவாக நினைத்து
மறந்துவிட வேண்டும்..

அதேபோல,

வாழ்வில் சில விஷயங்களை
நல்ல கனவாக நினைத்து
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்..

என்னவள் என் வாழ்வில்,
ஒரு நல்ல கனவாக என் நினைவில்
எப்போதும் இருக்கிறாள்..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: