வரும் போகும்..

Thursday, September 06, 2012




முதன்முதலாய் காதல் வரும்.. கொஞ்ச நாள் இருக்கும்.. அப்புறம் போய்விடும்..

அப்புறம் மீண்டும் புதிதாய் வரும்.. மீண்டும் போய்விடும்..

மீண்டும் புதிதாய் காதல் வரும்.. அதுவும் போய்விடும்...

மீண்டும் காதல் வரும்... போகும்.. வரும்.. போகும்...

இதுதாங்க இங்க இப்பெல்லாம் நடந்துட்டு இருக்கு.

நான் சொல்றது எதாச்சும் புரியுதா உங்களுக்கு ?

எனக்கே புரியலை, இங்கே மக்கள் மத்தியில் காதல் என்று ஏதோ நடந்துட்டு இருக்கு..

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: