காதல் காதலாகவே இருக்காதா...

Tuesday, April 06, 2010



பெரும்பாலும் -

காதலர்கள் என்று
அன்று சொன்னவர்கள் -
இன்று அண்ணன் தங்கையாக
மாறிவிட்டனர்...

நண்பர்கள் என்று
அன்று சொன்னவர்கள் -
இன்று காதலர்களாக
மாறிவிட்டனர்...

காதலை சொல்லமுடியாமல்
அன்று தவித்தவர்கள் -
இன்று நண்பர்களாக
மாறிவிட்டனர்...

இதுதான் இன்னமும்
இவ்வுலகில் அதிகமாய்
நடந்தேறி வருகிறது...

காதலர்களாக இருந்தவர்கள்,
காதலர்களாகவே இருந்து,
கணவன் மனைவி ஆனவர்கள்
மிக மிக குறைவே...

காதல் என்ன கொலை குற்றமா?

ஏன்
அதை வெளிப்படுத்த
காதலர்களும்,
அதை ஏற்க
சமுதாயமும்
மறுக்கிறார்கள்....  ????


காதலுடன் -

தினேஷ்மாயா 

0 Comments: