இன்னொன்று
வேண்டுமென்று
கேட்கவும் வெட்கம்..
வேண்டாமென
வெறுத்தவாறே
வேண்டுகிறது மனம்..
நிமிடத்தில் பெற்றாலும் -
நினைவில் நிற்கிறது..
நினைவாக என்றும்
மறக்க முயன்றாலும்
மலைபோன்ற இருப்பில்
மனதுக்குள் பாரமாய்
காலம் முழுவதுமாய்
கனவு இம்சைகளாய்..
அவள் தந்த முதல் முத்தம்.... !!!!
- படித்ததில் பிடித்தது -
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment