எல்லா விளக்குகளும்
வெளிச்சமும் வெப்பமும்
தரும்...
ஆனால் -
நீயும் நிலவும்தான்
வெளிச்சமும் குளிர்ச்சியும்
தருகிறீர்கள்... ! ! !
வெளிச்சமும் வெப்பமும்
தரும்...
ஆனால் -
நீயும் நிலவும்தான்
வெளிச்சமும் குளிர்ச்சியும்
தருகிறீர்கள்... ! ! !
அன்புடன் -
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment