2 இட்லி 1 வடை

Monday, April 05, 2010

நான் சமீபத்தில் பார்த்து ரசித்த சில கடையின் பெயர்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.. வழக்கமான பெயர்களை தவிர்த்து சற்று வித்தியாசமாக இவை தெரிந்தது எனக்கு...

  1. 2 இட்லி 1 வடை -- விருகம்பாக்கம்
  2. Mr. இட்லி & Mrs. சாம்பார் -- அண்ணா சாலை
  3. கில்மா -- கோடம்பாக்கம்
  4. சாப்பிடலாம் வாங்க -- மீஞ்சூர்
  5. ஆயா மெஸ் -- வளசரவாக்கம்
  6. Circle Corner -- திருவொற்றியூர்
  7. bloo pink -- கோட்டூர்
  8. 10’o Clock Dinner - சோழிங்கநல்லூர்
  9. நெய்தல் Sea Foods -- பட்டினபாக்கம்
  10. Get Well Soon Medicals -- மறந்துட்டேன்.. எங்கோ பார்த்தேன்..


அன்புடன் -

தினேஷ்மாயா 

2 Comments:

Thilaga. S said...

Very nice...
How they got such good names..
Especially "get well soon" medical is nice..

தினேஷ்மாயா said...

Not all interested in choosing names like this..
only few who wanna b different in this field using such names..