சமீபத்தில் அதிகம் கேட்டட வரிகள்..

Wednesday, April 14, 2010







நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு 
என்னை சுமந்து போக மறுக்கிறதே !
மொழிகள் எல்லாம் முடமாகி 
என் மௌனத்தை கூட எரிக்கிறதே !

சுவாசிக்க கூட முடியவில்லை 
என்னை நேசிக்க மண்ணில் எவருமில்லை 
என்னை என்னக்கே பிடிக்கவில்லை 
காரணம் கேட்டால் தெரியவில்லை ...





படம் : ஆட்டோகிராப்..


- தினேஷ்மாயா

0 Comments: