skip to main |
skip to sidebar
“வாய்மையே வெல்லும்...”
எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..
அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..
ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”
இது எல்லோருக்கும் பொருந்தும்.. தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..
உண்மை பேசுவதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.. உண்மை என்றும் மாறப்போவதில்லை..
பொய் சொன்னால்தான், யாரிடம் என்ன சொன்னோம், எங்கே சொன்னோம் என்றெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்..
இதை என் வேண்டுகோள் என்றுகூட எடுத்துக் கொள்ளுங்கள்..
எப்போதும் உண்மையையே பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்.. பொய்யாக நடிக்காதீர்கள்.. மனதிற்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்.. அது அனைவருக்கும் வருத்தத்தையே தரும்..
வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.. அதை நன்றாக வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியை நீங்களே உங்களுக்கு தாருங்கள்..
அன்புடன் -
தினேஷ்மாயா
வாய்மையே வெல்லும்...
Friday, April 09, 2010

Subscribe to:
Post Comments (Atom)
பதிவுகள்...
-
▼
2010
(571)
-
▼
April
(83)
- கல்லூரி சொல்லித்தராத பாடம்..
- இலை..
- சென்னையின் அதிகாலை முகம்...
- Making Love Out Of Nothing At All...
- நான் பேருந்தில் வரும்போது எழுதியது..
- வண்ண ரோஜா மலர்கள்..
- எனக்கும் ரயில் பயணத்திற்க்கும் உள்ள தொடர்பு..
- மனிதநேயம்..
- அவளுக்கென ஒரு கவிதை..
- காதல் செய்தால் பாவம்..
- கலங்கரை விளக்கம்....
- நான் அவளுக்கு சொல்ல விரும்புவது..
- நான் எப்படி உன்னை வர்ணிப்பேன்..
- கண்களால் எப்படி பேசுவது..
- உன் புன்னகை..
- சென்னையின் பழைய முகம்....
- நான் சென்னைக்கு புதுசு...
- Happy Days..
- உங்கள் சிறுவயது நண்பர்களை நினைவிருக்கா..
- Mysore Sandal and Pears Soap..
- பிரிவொன்றை சந்தித்தேன்....
- சமீபத்தில் அதிகம் கேட்டட வரிகள்..
- அமைதிக்கு பெயர்தான் சாந்தி...
- பெண்மையை போற்றுவோம்..
- அன்பு - கடவுளின் மொழி..
- Edited Slam Book..
- சீனர்களின் 1000 கைகள் நடனம்..
- பரதநாட்டியம்...
- கதகளி...
- இந்த வருடத்தில்தான் நான் அவளை பார்த்தேன்..
- நான் பார்த்த TV Serials..
- My Slam Book...
- நன்றி..
- காற்றின் மொழியே....
- Be a Hero. Always say, "I have no fear."
- என் கடைசி மூச்சு..
- பயணங்கள் முடிவதில்லை....
- அவளுக்கு பிடித்தவை...
- வாய்மையே வெல்லும்...
- காதலிக்க வேண்டாமென வள்ளுவரே சொல்லியிருக்கிறார்..
- நான் அவளுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி...
- Don't LOVE... LOVE Hurts... LOVE is PAINFUL...
- காதலின் வலி..
- என் மனதின் வலி...
- முதியோர் இல்லம்...
- ஆண்மயில்
- அவள் தந்த முதல் முத்தம்...
- உன்னுடன் வருவேன்...
- நீயும் நிலவும்..
- I MISS YOU !!!!
- காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்..?
- நட்பு...
- காதல்...
- காத்திருக்கிறேன்
- காதல் செய்யாதீர்கள்..
- காதல் காதலாகவே இருக்காதா...
- வேண்டுகோள்..
- சத்யமேவ ஜெயதே...
- அழகூரில் பூத்தவளே… என்னை அடியோடு சாய்த்தவளே...
- பெண்களை நம்பவேண்டாம்..
- சோதனை...
- நீ வருவாய் என...
- 2 இட்லி 1 வடை
- கனவு.. கற்பனை.. ஆசை..
- எனதுயிரே, எனதுயிரே
- பசுமை நினைவுகள்...
- குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...
- செந்தமிழ்த் தேன் மொழியாள்
- ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
- நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
- பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
- கண்ணே கலைமானே..
- பூங்காற்றிலே உன் சுவாசத்தை....
- முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே..
- இது ஒரு பொன்மாலைப் பொழுது
- காற்றில் வரும் கீதமே
- வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
- என்ன செய்வேனடி?
- உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை
- அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
- வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்
- யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
- அன்பென்ற மழையிலே
-
▼
April
(83)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !
0 Comments:
Post a Comment