சத்யமேவ ஜெயதே...

Tuesday, April 06, 2010




சத்யமேவ ஜெயதே - வாய்மையே வெல்லும்...

சமஸ்க்ருதம் :

सत्यमेव जयते नानृतम् सत्येन पन्था विततो देवयानः । येनाऽऽक्रमन्त्यृषयो ह्याप्तकामा यत्र तत् सत्यस्य परं निधानं ॥
satyameva jayate nānṛtaṁ
satyena panthā vitato devayānaḥ |
yenā kramantyṛṣayo hyāptakāmā
yatra tat satyasya paramaṁ nidhānam ||



ஆங்கில அர்த்தம் :


Truth alone triumphs; not falsehood.
Through truth the divine path is spread out by which
the sages whose desires have been completely fulfilled,
reach where that supreme treasure of Truth resides.



இந்த வார்த்தைகள் முண்டக உபநிஷத்தில் இருந்து எடுக்கப் பட்டது..
வாய்மையே வெல்லும் என்னும் உயரிய தத்துவத்தை இவ்வுலகிற்கு அளித்து பாரதத்தின் பெருமையை பறைசாற்றுகின்றது..


அன்புடன் -


தினேஷ்மாயா 

0 Comments: