ரயில் பயணம்..
என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது..
* வாழ்க்கை என்னை வேண்டாமென்று வெறுத்தபோது, நான் இறந்துவிடலாம் என்று முடிவுசெய்தேன்.. அப்போது என்னை காப்பற்றியதும் நான் மேற்கொண்ட ரயில் பயணம்தான்.. அந்த ரயில்பயணத்தில் எனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்புதான் என்னை திருப்பி அழைத்து வந்தது..
2007-ம் வருடம்.. ஆடி அல்லது ஆவணி மாதம் என்று நினைக்கிறேன்..
* பல வருடங்களாய் நான் பிரிந்திருந்த என்னுயிர் நண்பனை எனக்கு திருப்பி தந்தது...
2009-ம் வருடம்.. மார்கழி மாதம்.. தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னர்..
இன்னமும் என் வாழ்வில் முக்கியமான பல விஷயங்களோடு ரயில் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது..
அதை பிறகு பகிர்ந்துக் கொள்கிறேன்..
எனக்கு மிகவும் பிடித்த வசனத்தை இங்கே உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்..
“ வந்தா மச்சான்.. ஒரு Train ஏறி என் வாழ்க்கைல..”
வாரணம் ஆயிரம் படத்தில் வரும் ஒரு வசனம்..
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment