(Pulicat)பழவேற்காடு கலங்கரை விளக்கம்..
சென்னை மெரினா கலங்கரை விளக்கம்
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்....
பாண்டிச்சேரி கலங்கரை விளக்கம்....
(PortoNovo) பரங்கிப்பேட்டை கலங்கரை விளக்கம்....
நாகப்பட்டிணம் கலங்கரை விளக்கம்....
(Point Calimere) கள்ளி மேடு கலங்கரை விளக்கம்....
கோடியக்கரை கலங்கரை விளக்கம்....
அம்மாபட்டிணம் கலங்கரை விளக்கம்....
பாசிப்பட்டிணம் கலங்கரை விளக்கம்....
பாம்பன் கலங்கரை விளக்கம்....
ராமேஷ்வரம் கலங்கரை விளக்கம்....
கீழக்கரை கலங்கரை விளக்கம்....
பாண்டியன்தீவு கலங்கரை விளக்கம்....
மனப்பாடு கலங்கரை விளக்கம்....
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம்....
முட்டம் கலங்கரை விளக்கம்....
சென்னை தொடங்கி தென்குமரி வரையில் உள்ள முட்டம் கலங்கரை விளக்கங்களை பார்த்துவிட்டோம்..இவையும் நமது கட்டிட கலையை உலகுக்கு எடுத்து சொல்லும் ஒரு கருவியாய் திகழ்கிறது.. இந்த பதிவு சற்று வித்தியாசமாகவும், கொஞ்சம் புதுமையாகவும், தகவல் அறிந்துக் கொள்ளும்படியாகவும் இருந்திருக்குமென நம்புகிறேன்..
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment