ஒரு பூவின் தற்கொலை

Friday, July 09, 2010


வகுப்புக்கு 
நேரமானாலும் பரவாயில்லை
இனிமேல்
அவசரமாய் மாடிப்படி ஏறாதே.
நம்மில் ஒருத்திக்கா
இப்படி முரட்டுத்தனமான
வேகம் என வெட்கி,
உன் கூந்தலிலிருந்து
குதித்து,
தற்கொலை செய்துகொள்கிறது ரோஜா…





- எங்கோ படித்தது -

அன்புடன் -





தினேஷ்மாயா 

0 Comments: