உணர்வு பிணைப்பு..

Friday, July 09, 2010



நான் உன்னிடம்
நட்பையோ
காதலையோ
எதிர்பார்க்கவில்லை..
உலகையும் தாண்டி
உயிரையும் தாண்டி
ஓர் உணர்வுபூர்வமான
பிணைப்பை தான்
எதிர்பார்க்கிறேன்…




அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: