வளையல்...

Friday, July 09, 2010



இனிமேல்
உடையாத வளையல்களாய்
போடப்பழகேன்.
உன் துண்டு துண்டு
வளையல்களைச் சேகரித்தே
என்னுடைய
அறையே பெரிய
அருங்காட்சியகமாக மாறிக் கிடக்கிறது…



அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: