போடி...

Monday, July 12, 2010



என்னதான்
நான்
செய்யட்டும்
என் காதலை
உன்னிடம்
தெரியப்படுத்த...
நான்
பிரிந்து
செல்லட்டுமா...?
அல்லது
இறந்து
போகட்டுமா...?
அப்போதாவது
என்
காதல்
உனக்கு
புரியுமென்று
நினைக்கிறேன்...............


அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: