நான் காதலிக்கிறேன்...

Friday, July 09, 2010



என்னால் காதலிக்க முடியும்
என்பதில் எனக்குப் பெருமை.
என்னால் உன்னை மட்டுமே
காதலிக்க முடியும்
என்பதில்தான்
அதிகம் பெருமை எனக்கு…





- நன்றி - 


எங்கோ படித்தது




அன்புடன் -




தினேஷ்மாயா 

0 Comments: