இப்பாடலை கேட்க, பதிவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்......
பூவெல்லாம் மாலைகள் ஆகும்....
ஜெயித்தால் நம் தோல்களில் ஆடும்....
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது...
நம்மை அழைக்கிறது...
பூவெல்லாம் மாலைகள் ஆகும்...
ஜெயித்தால் நம் தோல்களில் ஆடும்...
வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு
தன்னைத் தானே சுற்றும் பூமி
நம்மைச் சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா....
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே..
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே..
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக் கிடக்கிறது..
நம்மை அழைக்கிறது..
பூவெல்லாம் மாலைகள் ஆகும்....
ஜெயித்தால் நம் தோல்களில் ஆடும்....
படம் : பூவெல்லாம் கேட்டுப்பார்...
இசை : யுவன் சங்கர் ராஜா...
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இது... ஒரு நாளில் மட்டும் இந்த பாடலை 70 முறைக்கு மேல் கேட்டு இருக்கேன். அவ்ளோ பைத்தியமா இந்த பாடலை கேட்டிருக்கேன்...
அன்புடன் -
தினேஷ்மாயா
3 Comments:
hi friend... my all time favourite song too..... this.... puthu santhosam sangeetham.... nambikkai valum nenjinil.......... valkaiyin ella tharunathilum vasikka vendiya varigal. FM, tv intha song miss panni irunthalum neenga unga blog la publish pannatharku, thanks a lot dear friend! nam thannambikkai methum athiga nambikkai vendum ingu valla:-
Hi friend.. Enaku migavum piditha paadal ithu.. Pala murai thedi thedi kadaisiyil kandupidithuvitten.. Ungalaipolathan naanum FM,TV-il thedi thedi kalaithuvitten. Ippaadalai ketka ungalukagave mele puthithai oru link koduthu iruken. Ange senru neengal intha paadalai ketkalam, download seithukollalam..
“ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.......
-பாரதியார் “
நான் இப்போ 7 வது முறை கேட்குறேன் ஜீ,
Post a Comment