நான் காவியத்தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைபதனால் என் பேர் இறைவன்...
நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை....
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்
நான் படைபதனால் என் பேர் இறைவன்...
நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்
அவர் மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை....
- கண்ணதாசன்.
மிகவும் ஆழமான அர்த்தம் உள்ள வரிகள் இவை. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் அதனால் தான் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்பி இங்கே பதிவு செய்கிறேன்...
அன்புடன் -
தினேஷ்மாயா
0 Comments:
Post a Comment