தியானத்தில் நான்...

Saturday, July 10, 2010


எனக்கு தியானம் செய்வது ரொம்பவும் பிடிக்கும். கல்லூரி பயிலும்போது எப்படியும் ஒருநாளில் ஒரு மணி நேரமாவது தியானம் செய்திடுவேன். இது நான் ஏற்காடு சென்றிருந்தபோது மதியம் 12 மணி இருக்கும்போது அப்போது வெயிலில் தியானம் செய்துப் பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது எனக்கு. அப்போது இந்த பாறையின்மேல் அமர்ந்து தியானம் செய்தபோது எடுத்த புகைப்படம் இது...

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: