மீண்டும் நான்..

Friday, July 09, 2010


அனைவருக்கும் வணக்கம்...

2 மாதங்களாக என் வலைப்பக்கத்தின் பக்கமே வரமுடியவில்லை. இணையத்தை என்னால் அதிகம் உபயோகிக்க முடியவில்லை.. இதோ நான் மீண்டும் வந்துவிட்டேன் உங்களுடன் என் உணர்வுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ள...
இனி தொடர்ந்து எழுதப்போகிறேன்..
எப்போதும் போல் உங்கள் கருத்துக்களை எனக்காக விட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்..


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: