தேவையா....

Friday, July 16, 2010



உன்னைப் பற்றியே
எப்போதும் சிந்திக்க
பல ஆயிரம் உறவுகள்
இருக்கையில் ,
உன்னை சிந்திக்கவே
யோசிக்கும் அவள்
உனக்கு உன் வாழ்வில்
தேவையா?????


அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: