அவள் விருது வாங்கிய நாள்..

Saturday, July 10, 2010









அவள் தான் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண். அவள் மதிப்பெண் என்னவென்று ரொம்ப நாட்கள் முன்னரே சொல்லி இருக்கிறேன். அவள்தான் எங்கள் மாவட்டத்திலும் முதல் மதிப்பெண். அவளுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்திய நாள் ஜூன் - 18. அன்று எங்கள் பள்ளியில் நடந்த விழாவைக் காண அவளுக்கு விருது வழங்கும் விழாவைக் காண எங்கள் நகரமே கூடிநின்றது அவளை வாழ்த்தியது.
நானும் அவளை வாழ்த்தினேன் அந்த கூட்டத்தில் ஒரு ஓரமாய் நின்று.....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
P.S. : இதுவும் ஒரு கற்பனை நிகழ்வுதான்.


அன்புடன் -


தினேஷ்மாயா

0 Comments: