புது தாய்மொழி

Monday, October 03, 2016


உன் மௌனத்துடனே பேசிக்கொண்டிருப்பதால்
என் தாய்மொழியே மறந்துவிட்டது
மௌனமே என் புது தாய்மொழியாகிவிட்டது..

* தினேஷ்மாயா *

0 Comments: