எனக்கு பிடிக்கும்..

Monday, October 03, 2016

உனக்கு முன்னமே நான் வந்துவிட்டாலும்,
நீ தொலைவில் வருவதை தெரிந்துக்கொண்டு
நான் மறைந்திருந்து உன்னிடம் விளையாடும்
கண்ணாமூச்சி எனக்கு பிடிக்கும்..
அதைவிட, செல்லமாய் நீ என்னிடம் காட்டும்
அன்பான கோபம் எனக்கு பிடிக்கும்..

* தினேஷ்மாயா *

0 Comments: