இரகசியம்

Saturday, October 01, 2016


உன் புன்னகையை இரகசிய புன்னகை என்பர்

அட, பெண் என்றாலே இரகசியம் தானே

உன் புன்னகை மட்டும் விதிவிலக்கா என்ன ?

* தினேஷ்மாயா *

0 Comments: