வரம்

Saturday, October 01, 2016


எல்லோரும் சொல்கிறார்கள்

உன்னை துணையாக பெற்றால் அதுவே வரம் என்று..

எனக்கோ, உன் ஓரப்பார்வையே ஒரு வரம் தான்

* தினேஷ்மாயா *

0 Comments: