என்ன ஒரு முரண்

Saturday, October 01, 2016


என்ன ஒரு முரண் பார்த்தாயா ?

எப்போதும் மீன்களைத்தான் வலைவீசி பிடிப்போம்

உன் மீன் போன்ற கண்களால்

என்னை நீ வலை வீசி பிடித்துவிட்டாயே !

* தினேஷ்மாயா *

0 Comments: