ஓவியங்களுடன் உரையாடுகிறாள்

Saturday, October 01, 2016

ஒரு ஓவியத்துடன் பேச

இன்னொரு ஓவியத்தால் மட்டுமே முடியுமாம்

அதான் -

என்னவள் ஓவியங்களுடன் உரையாடுகிறாள் போல !

* தினேஷ்மாயா *

0 Comments: