போதுமெனக்கு

Monday, October 03, 2016

சிற்றின்பமும் வேண்டா
பேரின்பமும் வேண்டா
உன்னை பார்த்துக்கொண்டிருக்கும்
இன்பம் ஒன்றே போதுமெனக்கு..
* தினேஷ்மாயா *

0 Comments: