வேறெதுவும்

Sunday, October 02, 2016




உன் பிம்பம் தவிர வேறெதுவும் காணேன்

உனக்கான கவியை தவிர வேறெதுவும் பேசேன்

உன் பூங்குரல் தவிர வேறெதுவும் கேளேன்

* தினேஷ்மாயா *

0 Comments: