உன்னை காணாதபொழுது

Monday, October 03, 2016

என் மனதில் நீ இருப்பதால்,
உன்னை காணாதபொழுது
என் மனதிற்கு நானே பயணித்து
உன்னை அங்கு சந்திக்கிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: